தினகரன் -- வேலைவாய்ப்பு

மத்திய அரசில் அதிகாரி பணிகள்
19-11-2017 0:57

மத்திய பணியாளர் தேர்வாணையம் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விபரம் வருமாறு:1) உதவி மானுடவியலாளர் - 3 இடங்கள். (OBC -2, UR - 1)(Cultural Anthropology Division) Anthropological survey of india. Department of Culture. 2) Specialist Grade III (Radio Diagnosis) - 10 இடங்கள். (SC - 2, ST - 1, OBC - 6, UR- 1). Ministry of Health and Family Welfare. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் யுபிஎஸ்சியின் இணையதளமான www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி மற்றும் முழுவிபரங்களை upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2017.

ஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்
19-11-2017 0:56

சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் அப்ரன்டிஸ்கள் பணிக்கு ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:Auto Electrician-2, Carpenter-3, Computer Operator and Programming Assistant-35, Draughtsman (Mechanical)-10, Electrician-20, Fitter-35, Machinist-13, Mechanic (Motor Vehicle)- 15, Turner-7, Welder (G&E)- 6.கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி. என்சிவிடி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். (Computer Operator and Programming Assistant, Welder ஆகிய டிரேடுகளுக்கு ஓராண்டு ஐடிஐ படிப்பு போதும். COPA மற்றும் Welder பணிக்கு மாதம் ரூ.8,609ம், கார்பன்டெர் பணிக்கு முதலாண்டு ரூ.8,609ம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் மற்றும் வெல்டருக்கு மாதம் ரூ.8,609ம், மற்ற டிரேடுகளுக்கு மாதம் ரூ.9008ம் பயிற்சி உதவித் தொகையாக வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம்: ரூ.30/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் https://rac.gov.in என்ற இணையதளம் மூலம் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.11.2017.

எய்ம்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்
19-11-2017 0:55

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1) Blood Transfusion Officer - 1 இடம். வயது : 21 - 40. ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.2) Medical Physicist - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.3) Child Psychologist - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : 15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.4) Clinical Psychologist - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.5) Ante Natal Medical Officer - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி மற்றும் கூடுதல் விபரங்கள், விண்ணப்பம் ஆகியவற்றை www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.12.2017.

ADVERTISEMENTS
விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்
19-11-2017 0:54

புவனேஸ்வரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் East Coast Railwayல் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Sports Persons (Sports Quota): விளையாட்டு பிரிவுகள் வாரியாக காலியிடங்கள்:Athletics(Women)-2, Auatics (Men)-2, Shuttle Badminton (Men)-1, Boxing (Men & Women)-2, Football (Women)-3, Hockey (Men)-3, Weight Lifting (Men & Women)-3, Volley Ball (Men & Women)-4, Gold (Men)-1.வயது வரம்பு: 18 முதல் 25க்குள். 1) தர ஊதியம் 1900-2000 பிரிவுக்கு: கல்வித்தகுதி: இளநிலை பட்டம் அல்லது பிளஸ் 2 தேர்ச்சி. ஆங்கில சுருக்கெழுத்தில் 10 நிமிடத்திற்குள் 80 வார்த்தைகள் எழுதும் திறன். சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், இந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2) தர ஊதியம் ரூ.2,400-2,800 பிரிவுக்கு: கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ. மாதிரி விண்ணப்பம் மற்றும் விளயைாட்டு தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.eastcoastrail.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:The Assistant Personnel Officer (Recruitment),2nd Floor, South Block, Rail Sadan, Chandrasekharpur, Bhubaneswar, ODISHA- 751017. விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 18.12.2017.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்
19-11-2017 0:53

புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் 14 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.1. Deputy Secretary/Regional Director: 4 இடங்கள். சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.2. Section Officer/Programe Officer: 2 இடங்கள். சம்பளம்:ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.3. Accounts Officer: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.4. Computer Programmer cum Planning & Monitoring Officer: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.5. Librarian cum Documentatiion Officer: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.6. Junior Accounts Officer: 5 இடங்கள். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.கல்வித்தகுதி, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ncte-india.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2017.

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்
14-5-2016 0:26

லெய்ஸ்டர்: லெய்ஸ்டர்ஷேர் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது.இலங்கை - எசக்ஸ் அணியுடன் நடந்த முதல் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்த நிலையில், லெய்ஸ்டர்ஷேaர் அணியுடனான 2வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.தொடக்க வீரர்களாக கருணரத்னே, கவுஷல் சில்வா களமிறங்கினர். அதிப் ஷேக் வீசிய முதல் ஓவரிலேயே கருணரத்னே டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து சில்வாவுடன் குசால் மெண்டிஸ் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தனர். சில்வா 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மெண்டிஸ் 65 ரன் (114 பந்து, 7 பவுண்டரி), கேப்டன் சண்டிமால் 30, திரிமன்னே 6, ஸ்ரீவர்தனா 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். டிக்வெல்லா 19, சமீரா 2 ரன்னில் வெளியேறினர்.இலங்கை அணி 70 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன் எடுத்திருந்தது. ஷனகா 24, ஹெராத் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda

ADVERTISEMENTS
விமான நிலையங்களில் வேலை! 322 பேருக்கு வாய்ப்பு
5-5-2015 16:45

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, டெபுடி கம்பெனி செக்ரட்டரி, மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களை பல்வேறு துறைவாரியாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: பி.காம்/எம்.காம், பி.டெக்/பி.இ, பி.சி.ஏ./எம்.சி.ஏ., சி.ஏ./ஐ.சி.டபுள்யூ.ஏ. போன்ற பட்டப் படிப்புகளை அந்தந்த தகுதிகளுக்கு ஏற்ப படித்திருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்:பொதுப் பிரிவினர் ரூ.500ஐ பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் செலுத்தி செலானை பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். சுய கையொப்பமிட்ட புதிதாக எடுத்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். முக்கியத் தேதிகள்: ஆன்லைனில் வரும் 11.5.2015 முதல் தொடங்கி 10.6.2015 வரை முதல் கட்ட பதிவையும் இரண்டாம் கட்ட பதிவை 20.6.2015 வரை பதிவு செய்யலாம்.விண்ணப்பக் கட்டணத்தை 15.6.2015 வரை செலுத்தலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 26.7.2015விரிவான தகவல்களுக்கு: www.davp.nic.in

இந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆகலாம்
5-5-2015 16:42

இந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 334 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அறிவியல் பிரிவில் - 200 பேர். கலைப் பிரிவில் - 134 பேர். இந்தியக் குடியுரிமை பெற்ற, இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆண்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: * அறிவியல் பிரிவு பணிக்கு கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினியியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம். * கலைப் பிரிவு பணிக்கு, இந்தி, ஆங்கிலம், உருது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியியல், சமூகவியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப்படம் ஒட்டி, அனைத்து விவரங்களையும் நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள், அஞ்சல் உறை ஆகியவை சான்றொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் அருகிலுள்ள மண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவு விண்ணப்பதாரர்கள் HQ Trg Zone, Fort Saint George, Chennai- 600009 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் “APPLICATION FOR HAVILDAR EDUCATION” என்று குறிப்பிட வேண்டும்.முக்கிய தேதிகள்: விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 15.5.2015

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
watching my girlfriend cheat open my girlfriend cheated
abilify and coke link abilify and coke

பாராசூட் தொழிற்சாலையில் பல்வேறு பணிகள்!
5-5-2015 16:38

நிறுவனம்: பாராசூட் தயாரிக்கும் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை, கான்பூர்வேலை: டெய்லர், மெஷினிஸ்ட், ஃபிட்டர், கார்பென்டர், எலக்ட்ரானிக் ஃபிட்டர் மற்றும் க்ளோத்திங் எக்ஸாமினர் வேலைகள்காலியிடங்கள்: 198. இதில் டெய்லர் பணிக்கு மட்டும் 154 இடங்கள் காலியாக உள்ளனகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.வி.டி பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்வயது வரம்பு: 18 முதல் 32 வரைதேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வுவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.5.15கூடுதல் தகவல்களுக்கு: www.parachutekanpur.gov.in

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
prescription coupon card prescription coupon viagra online coupon
sinemet go sinemet
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

ADVERTISEMENTS
ராணுவத் தொழிற்சாலையில் வேலை
5-5-2015 16:35

நிறுவனம்: இந்திய ராணுவத் தளவாடத் தொழிற்சாலை, அம்பாஜாரி மற்றும் நாக்பூர்வேலை:டிரேட்ஸ்மேன் (குரூப் சி வேலை)காலியிடங்கள்: 310. (இதில் எக்ஸாமினர் எஞ்சினியர் 92, மெஷினிஸ்ட் 75 ஆகியவை முக்கியமான துறைகள்)கல்வித் தகுதி: பத்தாவது படிப்புடன் மத்திய அரசின் என்.சி.டி.வி தொழிற்படிப்பு சான்றிதழ் தேவை. வயது வரம்பு: 18 முதல் 32க்குள். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்ச்சி உண்டு.விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.5.15கூடுதல் தகவல்களுக்கு: www.ofajadmin.com

why do husbands have affairs link wife affair
i want to cheat on my husband i have cheated on my husband my husband cheated on me blog
abortion pill procedures late term abortion pill having an abortion
amoxicilline amoxicillin amoxicillin nedir